தொழில் முதலீடுகள்.. திமுக ஆட்சி குறித்த அன்புமணி குற்றச்சாட்டு

4914பார்த்தது
தொழில் முதலீடுகள்.. திமுக ஆட்சி குறித்த அன்புமணி குற்றச்சாட்டு
தமிழகத்தில் திமுக ஆட்சியில் ரூ.11.32 லட்சம் கோடிக்கு தொழில் முதலீடுகள் வந்துள்ளதாக அரசு கூறுவது உண்மையல்ல என பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததாக கூறுவதும் சரியல்ல. இதுவரை ரூ.1.56 லட்சம் கோடி முதலீடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகளில் 64 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டும் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை” என குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி