“போதையில் தள்ளாடும் தமிழகம்”.. திமுக-வை சாடிய மூ.ராஜேஸ்வரிபிரியா

4பார்த்தது
“போதையில் தள்ளாடும் தமிழகம்”.. திமுக-வை சாடிய மூ.ராஜேஸ்வரிபிரியா
சிவகங்கை மாவட்டட்தில், சிறுவன் ஒருவன் மது போதையில் தள்ளாடி மயங்கி விழுந்து, ‘அம்மா அம்மா’ என அழுத சம்பவம் பெரும் சர்சையானது. ‘இதற்கு திமுக அரசு தான் காரணம்’ என அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவா மூ.ராஜேஸ்வரிபிரியா விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “சிறுவனின் காட்சியை பார்க்கும் போது மனம் கொந்தளிக்கிறது. மது குறித்து பேசிய கனிமொழி எங்கே?. யார் அந்த சிறுவனுக்கு மது கொடுத்தது?. போதையில் தள்ளாடும் தமிழகமாக மாற்றியதே திமுக-வின் சாதனை” என குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி