"தமிழ்நாடுதான் எலக்ட்ரானிக்ஸ் கேபிடல்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

24பார்த்தது
"தமிழ்நாடுதான் எலக்ட்ரானிக்ஸ் கேபிடல்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக இருப்பதற்கு பிக்டெக் நிறுவனம் சாட்சியாக உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் அருகே இன்று (டிச.5) ரூ.1,003 கோடி முதலீட்டில் பாரத் இன்னோவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜி என்ற தொழிற்சாலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “தூத்துக்குடியில் எலக்ட்ரானிக்ஸ் ஆலை அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு தான் எலக்ட்ரானிக்ஸ் கேபிடல். மின்னணு துறையில் கடந்த 4 ஆண்டுகளில் 9 மடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது" என்றார்.
Job Suitcase

Jobs near you