தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு

16பார்த்தது
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரில், பட்ஜெட் மீதான விவாதங்கள், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றன. நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், முதலமைச்சர் விஜய் திமுக மீது சர்க்காரியா கமிஷன், அமலாக்கத்துறை அறிக்கை குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இன்று 8 மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி