தமிழ்நாடு சட்டப்பேரவை.. அமைச்சர் கீர்த்தனா மட்டும் பதவியேற்கவில்லை

29பார்த்தது
தமிழ்நாடு சட்டப்பேரவை.. அமைச்சர் கீர்த்தனா மட்டும் பதவியேற்கவில்லை
தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் 17 ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (மே.11) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சார் விஜையைத் தொடர்ந்து அமைச்சர்கள், MLA-க்கள் உறுதிமொழியேற்று வருகின்றனர். ஆனால், அமைச்சர் கீர்த்தனா வெற்றி சான்றிதழை எடுத்து வராததால் பதவி ஏற்கவில்லை. மற்ற அமைச்சர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, MLA-க்கள் பதவியேற்றுவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி