"தமிழ்நாடா?, NDA-வா? எனப் பார்த்துவிடுவோம்".. முதலமைச்சர் ஸ்டாலின் சவால்

3261பார்த்தது
”இந்தியாவில் தமிழ்நாடுதான் சூப்பர் ஸ்டார்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் இன்று (பிப்.7) நடந்து திமுக தென்மண்டல இளைஞரணி மாநாட்டில் பேசிய அவர், “திமுகதான் 7வது முறையும் ஆட்சி அமைக்கபோகிறது. நம் எதிரிகள் யாருக்கும் இந்த சந்தேகம் கிடையாது. எல்லா ரேங்க்கிலும் தமிழ்நாடுதான் நம்பர் ஒன். இன்னும் பல நாற்றாண்டுகளுக்கு திமுகவை எந்தக் கொம்பனும் தொடமுடியாது. தமிழ்நாடா?, NDA-வா? எனப் பார்த்துவிடுவோம்” என்றார்.

நன்றி: நியூஸ்18