ஸ்குவாஷ் அரையிறுதிக்கு தமிழக வீராங்கனை முன்னேற்றம்

3429பார்த்தது
ஸ்குவாஷ் அரையிறுதிக்கு தமிழக வீராங்கனை முன்னேற்றம்
சிட்னியில் நடைபெறும் நியூ சவுத் வேல்ஸ் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் தமிழக வீராங்கனை ராதிகா சுதந்திரா சீலன், ஆஸ்திரேலியாவின் கரென் புளூவை எதிர்கொண்டார். இதில் ராதிகா 11-8, 11-7, 11-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராதிகாவின் வெற்றி தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்தி