தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை - CM விஜய்

56பார்த்தது
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை - CM விஜய்
ஜப்பானில் நடைபெறும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கும், அதில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும் முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாஷிங்டன் சுந்தரின் சாதனையைப் பாராட்டி தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ள முதல்வர், அவரது வெற்றி இளைய தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி