இந்தியாவில் சிறந்த காவல் நிலையமாக தமிழக காவல் நிலையம் தேர்வு

64பார்த்தது
இந்தியாவில் சிறந்த காவல் நிலையமாக தமிழக காவல் நிலையம் தேர்வு
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை காவல் நிலையம் இந்தியாவில் உள்ள சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சம் வழங்கிய சான்றிதழை ஐஜி ஜோசி நிர்மல்குமார் நேரில் வழங்கி வாழ்த்தினார். அவர் கூறுகையில், "இன்றியமையாத காவல்துறை பணியில் சட்டம், ஒழுங்கை பராமரிப்பதில் காவல் துறையின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு அசைக்க முடியாத முயற்சிகளுக்கும் பாராட்டுக்கள்" என்றார்.

தொடர்புடைய செய்தி