நகை கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம்

80பார்த்தது
நகை கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம்
நாட்டின் ஒட்டுமொத்த தங்க கடன் சந்தை மதிப்பான ரூ.18.63 லட்சம் கோடியில், ரூ.5.97 லட்சம் கோடியுடன் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. இது இந்தியாவின் மொத்த தங்கக் கடனில் 32 சதவீதமாகும், மேலும் ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் பங்கு மட்டும் ரூ.13.65 லட்சம் கோடியாக உள்ளது. இப்பட்டியலில் ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி