“பெண்கள் உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடம்”.. அமைச்சர் அன்பில் மகேஸ்

9பார்த்தது
“கல்வி முன்னேற்றத்தில் இந்தியாவுக்கு தமிழ்நாடு முன்மாதிரி” என அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், “பெண்கள் உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடம் என மத்திய அரசின் தரவில் தகவல் வெளியாகியுள்ளது. இது புதுமைப் பெண் திட்டத்தால் கிடைத்த வெற்றி. வளர்ச்சி என்பது கல்வி மற்றும் அதிகாரமளிப்பதில் தொடங்குகிறது என்பதை திராவிட மாடல் உறுதி செய்கிறது” என்றார்.

நன்றி: Anbil_Mahesh

தொடர்புடைய செய்தி