தமிழ்நாடு கிராமிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்: நிதியமைச்சர் மரிய வில்சன்

3பார்த்தது
தமிழ்நாடு கிராமிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்: நிதியமைச்சர் மரிய வில்சன்
தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு கிராமிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளனர். தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் இன்று (ஆக.5) தாக்கல் செய்த அவர், இத்திட்டத்திற்காக ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், விளையாட்டில் ஆர்வம் கொண்ட பள்ளி மாணவர்களை தேர்ந்தெடுத்து உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி