தமிழ்நாட்டின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது - நிதியமைச்சர்

27பார்த்தது
தமிழ்நாட்டின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது - நிதியமைச்சர்
தமிழ்நாட்டின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக உள்ளது என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அவர், தமிழ்நாட்டின் கடன் 5 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்துள்ளது. 2036ஆம் ஆண்டுக்கள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு செலுத்தும் வட்டி ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்துள்ளது என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி