தமிழ்நாட்டின் பொருளாதார அறிக்கை இன்று வெளியீடு

64பார்த்தது
தமிழ்நாட்டின் பொருளாதார அறிக்கை இன்று வெளியீடு
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை (பிப்.17) தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், இன்று (பிப்.16) மாநிலத்தின் 2ஆவது பொருளாதார அறிக்கை வெளியாக உள்ளது. 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.2% வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில், பொருளாதார வளர்ச்சி, விவசாயம், தொழில் துறை, வேலைவாய்ப்பில் கடந்தாண்டு தமிழ்நாட்டின் வலுவான சாதனைகளை இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.