77-வது குடியரசு தின விழாவில் ஜொலித்த தமிழ்நாடு

1பார்த்தது
77-வது குடியரசு தின விழாவில் ஜொலித்த தமிழ்நாடு
டெல்லி கடமை பாதையில் 77-வது குடியரசு தின அணிவகுப்பு இன்று (ஜன.26) நடைபெற்றது. இதில் 'வளமையின் மந்திரம்: சுயசார்பு இந்தியா' என்ற கருப்பொருளில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி கம்பீரமாக வலம் வந்தது. தமிழர்களின் வீரத்தையும் பண்பாட்டையும் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த இந்த ஊர்தியில், 'டெக்னோ-ஜல்லிக்கட்டு' எனும் நவீன மற்றும் பாரம்பரிய கலவை இடம்பெற்றிருந்தது. இது அங்கிருந்த பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி