திமுக உடனான கூட்டணிக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைமை ஆதரவு

1பார்த்தது
திமுக உடனான கூட்டணிக்கு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைமை ஆதரவு
டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணி அரசில் பங்கு கேட்க வேண்டாம் என காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திமுக–காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பேசியதாக கூறப்படும் எம்.பி.க்கள் மாணிக் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க மாநில காங்கிரஸ் தலைமை பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி