தென் கொரியாவில் தமிழக மாணவி அசத்தல்.. உலக டேக்வாண்டோ போட்டியில் வெண்கலம்

6பார்த்தது
தென் கொரியாவில் தமிழக மாணவி அசத்தல்.. உலக டேக்வாண்டோ போட்டியில் வெண்கலம்
கோவையைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி யாழினி சீனிவாசன், தென் கொரியாவில் நடைபெற்ற உலக டேக்வாண்டோ ஹங்மாதாங் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். சர்வதேச அளவிலான இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி பதக்கம் வென்ற யாழினிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இளம் வயதிலேயே உலக அளவிலான போட்டியில் சாதனை படைத்திருப்பது கோவை மற்றும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்தி