தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும்

0பார்த்தது
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும்
தமிழகத்தில் நீடித்து வரும் கோடை மற்றும் வறண்ட வானிலை காரணமாக 3 மாவட்டங்களில் நேற்று (ஏப்,13) 105 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழகம், புதுச்சேரியில் தற்போது வறண்ட வானிலை நிலவிவருகிறது. அதேபோல் இன்றைய தினமும் (ஏப்.14) வெப்பநிலை இயல்பில் இருந்து 2-3 டிகிரி செல்சியசும், ஒரு சில இடங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரித்துள்ளது. வரும் 17ஆம் தேதி வரையில் அதிக வெப்பநிலை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தொடர்புடைய செய்தி