தமிழகம்: கோடையில் மின் பற்றாக்குறைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை

2940பார்த்தது
தமிழகம்: கோடையில் மின் பற்றாக்குறைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை
தமிழகத்தில் மாலை நேர மின்தேவையை பூர்த்தி செய்வதில் மார்ச்சில் இருந்து மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 3,810 மெகாவாட்; ஏப்ரல் 4,697; மே, 3,472; ஜூன் 2,192 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என தமிழ்நாடு மின் வாரியத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அடிக்கடி மின்சார விநியோகம் நிறுத்தப்படலாம் என அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி