அதிமுக கூட்டணியில் இணைந்த தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக்

54பார்த்தது
அதிமுக கூட்டணியில் இணைந்த தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக்
அதிமுக தலைமையிலான NDA கூட்டணிக்கு தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் ஆதரவு தெரிவித்துள்ளது. கட்சித் தலைவர் உசிலை சங்கிலி, எடப்பாடி கே. பழனிசாமியை சேலம் இல்லத்தில் சந்தித்து ஆதரவை அறிவித்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக சிறிய காட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்து வருகின்றன.

தொடர்புடைய செய்தி