2026 கால்பந்து உலக கோப்பையில் விளையாடும் தமிழ் வம்சாவளி வீரர்

108பார்த்தது
2026 கால்பந்து உலக கோப்பையில் விளையாடும் தமிழ் வம்சாவளி வீரர்
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில், தமிழ் வம்சாவளியை சேர்ந்த நிஷன் வேலுப்பிள்ளை என்ற இளம் வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட சசிநாத் வேலுப்பிள்ளையின் மகனான இவர், மெல்பர்ன் நகரில் வளர்ந்து அங்கிருந்த கால்பந்து அகாடமிகள் மூலம் தனது அசாத்திய திறமையை வளர்த்து கொண்டுள்ளார். உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் முதல் தமிழ் வம்சாவளி வீரர் என்ற வரலாற்று சாதனையை இவர் படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி