திருச்சி ரயில்வே அலுவலகத்திற்கு இந்தி பெயர்.. தமிழிசை கோரிக்கை

48பார்த்தது
திருச்சி ரயில்வே அலுவலகத்திற்கு இந்தி பெயர்.. தமிழிசை கோரிக்கை
திருச்சியில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு "கர்தவ்ய த்வார்" என இந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக பாஜக மூத்த தலைவர் தமிழிசை கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, “எங்களது தமிழ் மொழியின் முறையான மொழிபெயர்ப்பை எழுத அறிவுறுத்துங்கள். அதிகாரிகளின் தவறால் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தேவையற்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது” என அஸ்வினி வைஷ்ணவுக்கு தமிழிசை கோரிக்கை விடுத்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி