தவெக 108 இட வென்றதைத் தொடர்ந்து, ஆளுநர் அர்லேகர் முன்னிலையில்
விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாயினர். விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி கல்வி அமைச்சர் ராஜ்மோகன், ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை தந்து சமூக நீதி காத்துள்ள ஜென்ஸீ தலைமுறை அமைச்சரவை இது எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.