நேபாள வெள்ளத்தில் இருந்து தமிழர்கள் மீட்பு.. இன்று சென்னை திரும்புவதாக தகவல்

2470பார்த்தது
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இருந்து உயிர் தப்பிய 21 தமிழர்கள் இன்று (ஆக.28) சென்னை திரும்புகின்றனர். காத்மண்டுவில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் விமானம், 3.45 மணிக்கு டெல்லி சென்றடையும். அங்கு தமிழக அமைச்சர்கள் நேரில் சென்று தமிழர்களை வரவேற்க உள்ளனர். பின்னர், இரவு 8 மணிக்கு டெல்லியில் இருந்து 21 தமிழர்களுடன் ஏர் இந்தியா விமானம் சென்னை புறப்படுகிறது.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி