நேபாளத்தில் கடுமைய
ான கலவரம் மற்றும்
போராட்டம் வெடித்த நிலையில் நாடு ராணுவ கட்டுப்பாட்டில் வந்தது. இந்நிலையில் கலவரம் ஏற்பட்ட நேபாளத்தில் 15 தமிழர்கள் சிக்கி தவிக்கின்றனர். கைலாஷ் யாத்திரை சென்ற 15 பேரும் ஊரடங்கு உத்தரவு, அசாதாரண சூழல் காரணமாக
இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இதையடுத்து தாய்நாட்டுக்கு திரும்பி வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.
நன்றி: நியூஸ் 18