டாஸ்மாக் பார்களில் பீடி, சிகரெட் விற்பனைக்குத் தடை

10பார்த்தது
டாஸ்மாக் பார்களில் பீடி, சிகரெட் விற்பனைக்குத் தடை
டாஸ்மாக் பார்களில் பீடி, சிகரெட் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், பார்களில் வழங்கப்படும் குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் உரிய தரச்சான்று பெற்றதாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மதுக்கடைகள் இயங்கும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பார்களும் செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி