டாஸ்மாக் ஊழல் வழக்கு: மூலனூர் கார்த்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி

4540பார்த்தது
டாஸ்மாக் ஊழல் வழக்கில் தொடர்புடைய திமுக Ex.அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கிய நபரான மூலனூர் கார்த்தியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சட்டவிரோத மதுபான பார்கள் மூலம் 'பார்ட்டி ஃபண்ட்' என்ற பெயரில் பல நூறு கோடி ரூபாய் வசூலித்து அரசுக்கு வர வேண்டிய வருவாயை சுரண்டியதாக லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது. செந்தில் பாலாஜி உடன் அவருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி