டாஸ்மாக்கில் வெளிநாட்டு மதுபானங்கள் விற்க முடிவு?

4816பார்த்தது
டாஸ்மாக்கில் வெளிநாட்டு மதுபானங்கள் விற்க முடிவு?
தமிழக அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், டாஸ்மாக் கடைகளில் அதிகளவில் வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக டாஸ்மாக் கடைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, கூடுதல் பிரீமியம் மற்றும் வெளிநாட்டு மதுபானங்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி