MRP விலையில் மது விற்க டாஸ்மாக் புதிய திட்டம்

10889பார்த்தது
MRP விலையில் மது விற்க டாஸ்மாக் புதிய திட்டம்
டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் எம்.ஆர்.பி. விலையில் மதுபானம் விற்க நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. சென்னையில் உள்ள 70 டாஸ்மாக் கடைகளில் விரைவில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. டிஜிட்டல் பணம் செலுத்தும்போது அச்சிடப்பட்ட விலைக்கு மட்டுமே டைனமிக் க்யூஆர் கோடு உருவாக்கப்படும். பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்து வரும் நிலையில், இந்த திட்டம் மதுப்பிரியர்களுக்கு குட் நியூஸ் ஆக அமைந்துள்ளது.