ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் விடுமுறை

0பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 2 நாட்கள் விடுமுறை
தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 10, 11 ஆகிய இரு தினங்களிலும் டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்நாட்களில் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி