இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

10பார்த்தது
இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ல் நடைபெற உள்ள நிலையில், இன்று (ஏப்.21) மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. தேர்தல் விதிமுறைகளின்படி, இன்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் மதுக்கூடங்களை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால், தங்களுக்குத் தேவையான மதுபானங்களை முன்கூட்டியே வாங்குவதற்காக டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் நேற்று குவிந்து காணப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி