திருவள்ளுவர் தினம் உட்பட 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

29பார்த்தது
திருவள்ளுவர் தினம் உட்பட 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
திருவள்ளுவர் தினமான ஜன.16-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்களை மூட அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து, ஜன.26-ம் தேதி குடியரசு தினம் மற்றும் பிப்.1-ம் தேதி வடலூர் வள்ளலார் நினைவு தினம் ஆகிய நாட்களிலும் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோத மது விற்பனையை தடுக்க கலால் துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி