அடுத்த ஒரு மாதத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை

36பார்த்தது
அடுத்த ஒரு மாதத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை
தேர்தல் மற்றும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு அடுத்த ஒரு மாதத்தில் 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஏப்ரல் 21, 22, 23 மற்றும் வாக்குப்பதிவு நாளான மே 4 ஆகிய தேதிகளிலும், மே 1 தொழிலாளர் தினமன்றும் டாஸ்மாக் கடைகள் இயங்காது. இந்த விடுமுறை நாட்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி