டாஸ்மாக் கடை திறப்பு நேரம் மாறுகிறது

69பார்த்தது
டாஸ்மாக் கடை திறப்பு நேரம் மாறுகிறது
வடகிழக்கு பருவமழை காலம் முடியும் வரை, டாஸ்மாக் கடைகளை 1 மணி நேரம் முன்னதாக மூட தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறக்கப்படும் நிலையில், மழை நேரத்தில் ஊழியர்கள் வீடுகளுக்கு செல்ல சிரமம் ஏற்படுவதால் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மழை சூழலுக்கேற் கடைகளை சீக்கிரம் மூட சில மாவட்ட நிர்வாகங்களும் அறிவுறுத்தியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி