டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் கோட்டை நோக்கி பேரணி

8521பார்த்தது
டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் கோட்டை நோக்கி பேரணி
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில் திரும்பபெறும் திட்டம், ஊழியர்கள் மீது திணிக்கப்படும் கூடுதல் வேலைப்பளுவைக் கண்டித்து, டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் ஜனவரி 8ஆம் தேதி சென்னையில் கோட்டை நோக்கி பேரணி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன. மேலும், பணிவரன்முறை, காலமுறை ஊதியம் உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்ட தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி