அப்டே செய்யப்பட்ட கர்வ் எலெக்ட்ரிக் கார்.. டாடா அறிமுகம்

33பார்த்தது
அப்டே செய்யப்பட்ட கர்வ் எலெக்ட்ரிக் கார்.. டாடா அறிமுகம்
டாடா மோட்டார் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் கர்வ் மற்றும் கர்வ் எலெக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. டாடா கர்வ் காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது. புதிய அம்சமாக கர்வ் மற்றும் கர்வ் எலெக்ட்ரிக் மாடலில் 2 ஜோன் கான்சியர்ஸ் கிளைமேட் ஏ.சி. பொருத்தப்பட்டுள்ளது. விலையை பொருத்தவரை புதிய டாடா கர்வ் ரூ.14.55 லட்சம் என்றும் கர்வ் EV சுமார் ரூ.18.49 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி