2.5 லட்சம் EV கார்களை விற்பனை செய்து டாடா புதிய சாதனை

12பார்த்தது
2.5 லட்சம் EV கார்களை விற்பனை செய்து டாடா புதிய சாதனை
இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 2.5 லட்சம் மின்சார கார்களை விற்பனை செய்து டாடா நிறுவனம் சாதனை படைத்துள்ளது. குறிப்பாக நெக்சான் இவி மாடல் கார்கள் மட்டும் 1 லட்சத்திற்கும் மேல் விற்பனையாகியுள்ளது. இவரை குறிப்பாக ரூ.12 லட்சம் முதல் 17 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு போட்டியாக எம்ஜி, மஹிந்திரா, பிஒய்டி, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் களத்தில் உள்ளன.

தொடர்புடைய செய்தி