4-வது முறையாக முதலிடம்: இசை உலகில் மகுடம் சூடிய டெய்லர் ஸ்விஃப்ட்

0பார்த்தது
4-வது முறையாக முதலிடம்: இசை உலகில் மகுடம் சூடிய டெய்லர் ஸ்விஃப்ட்
2025-ம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த விற்பனை சாதனை படைத்த கலைஞராக டெய்லர் ஸ்விஃப்டை IFPI அமைப்பு அறிவித்துள்ளது. தனது 12-வது ஆல்பம் மற்றும் ஆவணப்பட வெளியீடு மூலம் தொடர்ந்து 4-வது முறையாக முதலிடம் பிடித்து அவர் அசத்தியுள்ளார். இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் மற்ற அனைத்து உலக கலைஞர்களும் இணைந்து செய்த சாதனையை டெய்லர் ஸ்விஃப்ட் ஒருவராகவே சமன் செய்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி