சிலிண்டர் தட்டுப்பாட்டால் புதுச்சேரியில் டீ, காபி விலை உயர்வு

7பார்த்தது
சிலிண்டர் தட்டுப்பாட்டால் புதுச்சேரியில் டீ, காபி விலை உயர்வு
புதுச்சேரியில் நிலவி வரும் வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல்கள் மற்றும் தேநீர் கடைகளில் உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, ஒரு கப் தேநீர் ரூ.20-க்கும், காபி ரூ.30-க்கும் விற்கப்படுவதால் சாமானிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள இந்த திடீர் விலை ஏற்றம், சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி