தவறுதலாக கண்டுபிடிக்கப்பட்ட டீ.. சுவாரஸ்ய தகவல்

10பார்த்தது
தவறுதலாக கண்டுபிடிக்கப்பட்ட டீ.. சுவாரஸ்ய தகவல்
உலகில் தண்ணீருக்கு அடுத்ததாக அதிகம் குடிக்கப்படும் பானம் டீ தான். கிரீன் டீ, பிளாக் டீ, வைட் டீ என அனைத்து டீ வகைகளும் Camellia sinensis எனும் ஒரே செடியிலிருந்து தான் பெறப்படுகின்றன. 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தவறுதலாக கண்டுபிடிக்கப்பட்ட டீ இன்று உலகம் முழுவதும் பிரபலமானது. டீ பாக்கெட்டும் ஒரு விபத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. கிரீன் டீ ஆக்சிடேஷன் இல்லாததால் ஆரோக்கிய நன்மைகள் அதிகம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி