பள்ளி மாணவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த ஆசிரியர் கைது

37பார்த்தது
பள்ளி மாணவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்த ஆசிரியர் கைது
தஞ்சாவூர் மாவட்டத்தில், பள்ளி மாணவனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தொல்லை கொடுத்த ஆசியரை போலீசார் கைது செய்தனர். சுவாமிமலை பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (29) என்பவர் தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர், 8 ஆம் வகுப்பு மாணனை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துத் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவர் தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி