குரான் பயில வந்த மாணவர்களை சரமாரியாக தாக்கிய ஆசிரியர்.. பரபரப்பு வீடியோ

11பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டத்தில், மாணவர்களை ஆசிரியர் தாக்கும் கொடூர வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி அருகே குரான் பயில வந்த மாணவர்களை ஆசிரியர் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் ஒரு மாணவரை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்தான வீடியோ வெளியான நிலையில், சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: குமுதம்

தொடர்புடைய செய்தி