ஆசிரியர் தகுதித் தேர்வு.. 4.8 லட்சம் பேர் பங்கேற்பு

8115பார்த்தது
ஆசிரியர் தகுதித் தேர்வு.. 4.8 லட்சம் பேர் பங்கேற்பு
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வை 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். இந்த தேர்வு வருகிற நவ.15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இத்தேர்வை தாள்-1 தேர்வை ஒரு லட்சத்து 370 பேரும், தாள்-2 தேர்வை 3 லட்சத்து 73 ஆயிரத்து 438 பேரும் எழுதுகின்றனர். தாள்-1 தேர்வு 367 மையங்களிலும், தாள்-2 தேர்வு 1241 மையங்களிலும் நடைபெறுகிறது. தேர்வு காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி