ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

12பார்த்தது
ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
“தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் உரிய முறையில் நிரப்பப்படும்” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மேலும், “கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி காத்திருப்பவர்களில் 358 நபர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்” என்றும் அவர் கூறினார். இதேபோல், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது புகார்கள் மற்றும் விதிமீறல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி