3 வயது சிறுவனை நாற்காலியில் கட்டிவைத்து தாக்கிய ஆசிரியர்

2249பார்த்தது
3 வயது சிறுவனை நாற்காலியில் கட்டிவைத்து தாக்கிய ஆசிரியர்
டெல்லியில் உள்ள தனியார் பள்ளியில் 3 வயது சிறுவனை, ஆசிரியர் நாற்காலியில் கட்டிவைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்தில் நடந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளைப் பார்க்க பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் ரூ.1,500 கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிரியர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி