5ஆவது நாளாக போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது

5249பார்த்தது
சென்னையில் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எழும்பூரில் உள்ள கல்வி அலுவலகம் அருகே இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், திமுகவின் 311-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி