சிறப்பு TET தேர்வு அறிவிப்பை நீக்ககிய ஆசிரியர் தேர்வு வாரியம்

30பார்த்தது
சிறப்பு TET தேர்வு அறிவிப்பை நீக்ககிய ஆசிரியர் தேர்வு வாரியம்
தமிழ்நாட்டில், ஆசிரியர்களுக்கான சிறப்பு TET தேர்வு அறிவிப்பு இணையத்தில் நீக்கப்பட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அறிவிப்பு வெளியான சிலமணி நேரங்களில் TET தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நீக்கியது. தேர்வு அறிவிப்பில் சிறிய பிழைகள் இருந்த நிலையில் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கு நாளை (நவ.20) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி