தமிழகத்தில் அதிகரிக்கும் பதின்ம வயது கர்ப்பங்கள்

3982பார்த்தது
தமிழகத்தில் அதிகரிக்கும் பதின்ம வயது கர்ப்பங்கள்
தமிழகத்தில் 19 வயதிற்குட்பட்ட சிறுமிகள் கர்ப்பமடைவது 15,000-க்கும் மேல் உயர்ந்துள்ளதாகப் பொது சுகாதாரத்துறை ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை திருமணங்கள் மற்றும் பாலியல் கல்வி விழிப்புணர்வின்மையே இதற்கு முக்கியக் காரணங்களாகும். முழுமையற்ற உடல் வளர்ச்சியால் தாய்சேய் இறப்பு அபாயம் உள்ளதால், பள்ளி, கல்லூரிகளில் மருத்துவக் கவுன்சிலிங் மற்றும் விழிப்புணர்வு முகாம்களைத் தீவிரப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி