ரகோபூர் தொகுதியில் போட்டியிட்ட தேஜஸ்வி யாதவ், 17,866 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஒரு லட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை தேஜஸ்வி யாதவ் பெற்றுள்ளார். தேஜஸ்வியை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சதீஷ் குமார் தோல்வியை தழுவினார். NDA கூட்டணி இதுவரை 195 தொகுதியில் வெற்றிபெற்றுள்ள நிலையில் 9ல் முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி 30 தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் 4ல் முன்னிலையில் உள்ளது.