பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டெலிகாம் ஆபீசர் வேலை

25பார்த்தது
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் டெலிகாம் ஆபீசர் வேலை
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தில் 100 ஜூனியர் டெலிகாம் ஆபீசர் (JTO) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் (BE/BTech) அல்லது M.Sc (Electronics/CS) முடித்த, 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு வயது சலுகை உண்டு. சம்பளம்: ₹16,400 - 40,500. ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 03.07.2026. கணினி வழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தொடர்புடைய செய்தி